வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த "விடுதலை பாகம் 1" திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக "விடுதலை பாகம் 2" திரைக்கு வருவதற்கான எதிர்பார்ப்பு மிகுந்தது.
சமீபத்தில் வெளியாகிய தகவல்படி, "விடுதலை பாகம் 2" படம் போட்டியின்றி டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது என்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறனின் கதையையும் இயக்கத்தையும், சூரியின் , விஜய் சேதுபதி அருமையான நடிப்பையும் அடுத்து, இந்தப் படத்தின் மேலும் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment