Published December 25, 2024 by with 0 comment

விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது ....

             விழுப்புரத்தில் இன்று, டிசம்பர் 26, 2024, மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது, பெரும்பாலும் மேகமூட்டம் காணப்படுகிறது, வெப்பநிலை சுமார் 25°C (77°F) உள்ளது. இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 30°C (86°F), குறைந்தபட்சம் 23°C (74°F) இருக்கும். மழை பெய்யும் சாத்தியம் 80% உள்ளது.                              விழுப்புரத்தில் மிதமான மழை பெய்து கொண்டிருப்பதால் கடந்த மூன்று நாட்களாக  பகலில் இருந்த வெப்பம் குறைந்து குளிர்ச்சியுடன் காணப்படுகிறது .தற்போது வரைக்கும் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . மேலும் இன்று இரவு 8 மணி வரைக்கும் இந்த மிதமான மழை நீடிக்கும் என தெரிகிறது ...

0 comments:

Post a Comment